சிக்கல்களும் சின்னச் சின்ன தீர்வுகளும்...
ஆக்கம் மரு.சிவகுமரன் மதுரை...
*💐ஆரோக்கியச் சூடி💐*
(எளிய வழியில் உடல், மனம், உயிர் நல பராமரிப்பு வழிமுறைகள்)
1.குடலும், உடலும்
*குடல் சுத்தமே உடல் சுத்தம்*
2.குடல் சுத்தம் பெற...
*உடல் இயங்கினால் குடல் இயங்கும்*
உடலை நன்கு இயக்கு.
மலச்சிக்கல் நீங்கும்.
3.*எடையைக் குறைக்க*
*எடையைக் குறைக்க நடையைக் கூட்டு...*
4.பலம் பெற...
*பழங்களே பலம்*
5.பிணிகள் நீங்க...
*கனிகள் உண்டால் பிணிகள் நீங்கும்.
6. *"டோனா எடு -ஜோரா இரு"*
குடலைக் கழுவி உடலை வளர் -(உடல்)
(மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்)
7. *உலகத்தை அமைதியும் ஆரோக்கியமாக மாற்ற...*
(பசித்துப் பின் புசி)
(நொறுக்கி பின் உண்)
(ருசித்துப் பின் விழுங்கு)
ஆம்...
உணவை மாற்றினால் உடல் மாறும்...
உடல் மாறினால் உள்ளம் மாறும்....
உள்ளம் மாறினால் உல்கம் மாறும்...
8. *"சாலட்( பசுமையான காய்கறி கலவை) சாப்பிடு - சௌக்கியமா இரு"*
காய்களை உண்டால் நோய்கள் நீங்கும்..
(தூய்மையான நீர் காய்களில் கனிகளில் உள்ளது) (நீர்)
9. "சூரிய ஒளியில் (sunbath)குளி- வலி நீங்கிக் களி"
(Recently we founded this, in a case of Ca Lt breast after total mastectomy and chemotherapy she was developed secondaries and metastasis. Along with thrombosis developed in deep arteries. She improving well with our homeopathic Arnica in LM, with sunbath daily 30 mins helped her lot to reduce oedemas)
*சூரிய ஒளி நல்வாழ்விற்கான வழி*
(ஒளி)
10. *"காற்றைக் குடி -ஆற்றலைப் பெருக்கு"*
வாசி ஒருவன் வசப்பட்டால் மனமும் அவன் வசமாகும்...
"சளியே வா வெளியே " என உடல் நுண்கழிவகற்றும்.
(வளி- பிராணாயாமம்)
11.
*"வயிறு காலி - வாழ்க்கை ஜாலி"* (வெளி- f(e)asting)
"லங்கணம் பரஒளக்ஷதம்"
நோயிலே படுப்பதென்ன கண்ண பெருமானே......
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ணபெருமானே...
12. *மன நலம் காக்க*...
வாய்விட்டுச் சிரி...
நோய்விட்டுப் போகும்..
"மகிழ்வித்து மகிழ்"..
"வாழ்த்தி வாழ்" (வாழ்கவளமுடன்)
*To avoid open heart surgery*
(If you open your heart to nature...
Doctor will never open your heart)
💗💐
நலமான வாழ்த்துக்களுடன்
டாக்டர் சிவகுமரன் மதுரை.
www.doctorsivakumaran.blogspot.com