Vaccine Indemnity Bond
I Dr.__________ Registration Number____ practising at_______ hereby declare that:
1. I am recommending this vaccine named_____ for ___number of doses to prevent/ modify/explore the disease called______
2. I declare with full knowledge that I have read every scientific material available on the science and technology of vaccines and about this said vaccine
3. I have assured myself with data that this vaccine has been made available after following the well established standard scientific procedures of drug and vaccines development.
4. I have assured myself that this vaccine will not do any harm to the recipient by causing any autoimmune reactions or component injury in the short term or in the long term.
5. I assure that any future damage that may occur to the genetic apparatus, fertility, mind and other body functions of the recipient in any form that may be causually/ remotely related to the use of this vaccine is known to me/ is not known to me.
6. I assure that I am liable for prosecution and payment of compensation for medical negligence/ignorance/arrogance for not rendering scientific professional advice if the recipient is affected adversly by this vaccine.
7. I assure that I know/don't know the alternatives available for this vaccine either as science or as technology from Allopathy and other systems of medicine.
8. I have chosen to administer this vaccine based on my conviction that this is the best alternative available as of today and I am not acting under peer pressure or commercial interest or trade pressure.
9. I assure that I am fully responsible for the consequences of my professional decision and I will not try to escape by passing on the blame to other parties. I assure I am the only and fully responsible person to be prosecuted for criminal liability and finacial compensation arising out of any litigation based on the use of this vaccine.
10. I assure that my first and foremost duty is to preserve and protect the interests of the individual person/patient/client and I will not compromise on that function for any other pressure/recommendation/opinion from the state/ profesional bodies/ industry.
Reciepients name, gender, age and address.:
Signed : Doctor. Recipient / Parent
Date:
மரு._________________ ஆகிய நான்,மருத்துவ கவுன்சில் பதிவு எண்______ கொண்டு _______என்ற விலாசத்தில் மருத்துவ சேவை செய்து வருகிறேன்.
1. இந்த _______என்ற பெயருடைய தடுப்பூசி _____என்ற நோய் வராமல் தடுக்க/தீவிரம் மாற்ற/ஆய்வு செய்ய கொடுக்கப்படுகிறது.
2. நான் இந்த தடுப்பூசியை பற்றிய அனைத்து அறிவியல் அடிப்டை தரவுகள், தொழில்நுட்ப தரவுகள், உற்பத்தி தரவுகள் ஆகியவற்றை கவனமாக படித்துவிட்டேன்.
3. இந்த தடுப்பூசி மருந்து உற்பத்தி முறைகளின் படி எல்லா படிநிலைகளையும் முறையாக கடைபிடித்து தயாரிக்கப்பட்டுள்ளது என உறுதி அளிக்கிறேன்.
4. இந்த தடுப்பூசி உங்கள் உடலில் எந்த விதமான பக்கவிளைவுகள், ஆபத்தான விளைவுகள், ஏமச்சிதைவு நோய்கள் ஆகியவற்றை உண்டாக்காது என உறுதி அளிக்கிறேன். இந்த மருந்தின் உள்ளே உள்ள துணை சாரங்கள் உங்கள் உடலை பாதிக்காது என உறுதி அளிக்கிறேன்.
5. இந்த தடுப்பூசி போடுவதால் உங்களுக்கு ஏற்படப்போகும் மரபணு, இனப்பெருக்கம், மனம், புத்தி மற்றும் உடல் சம்பந்தமான பின்விளைவுகள், நோய்கள் பற்றிய முழுமையான அறிதல் எனக்கு உண்டு/எனக்கு இல்லை.
6. அவ்வாறு உங்களுக்கு பாதகம் ஏற்பட்டால் உங்களுக்கு பொருத்தமான மாற்றுவழிகள், அறிவியல் தரவுகள் ஆகியவற்றை கொடுக்க தவறிய காரணத்தால் என் மீது மருத்துவ அறியாமை/அலட்சியம்/ஆணவம் ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரவும், இழப்பீடு பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு என்பதை அறிகிறேன். இந்த பழியை வேறு யார் மீதும் கடத்தி விட்டு தப்பிக்க முயலமாட்டேன் என உறுதி அளிக்கிறேன். எல்லா பாதிப்புகளுக்கும் நானே முழுமுதல் காரணம், வேறு எவரும்/எதுவும் இல்லை என உறுதி அளிக்கிறேன்.
7. இந்த தடுப்பூசிக்கு மாற்றாக புழக்கத்தில் உள்ள/வரப்போகும் அல்லோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவ அறிவியல் முறைமைகள், தொழில்நுட்ப முறைமைகள் ஆகியவற்றை பற்றிய அறிதல் எனக்கு உண்டு/இல்லை.
8. இந்த தடுப்பூசியை நான் உங்களுக்கு போடுவதற்கான காரணம்-இதுவே இன்றைய தேதியில் இந்த குறிப்பிட்ட நோயை வராமல் தடுக்க/ குணமாக்க பயன்படும் முறைகளில் குறைந்த ஆபத்து உள்ளது என்பதால். இதை நான் அரசு, அறிவியல், வணிகம் போன்ற எதன் அழுத்தத்தினாலும் சொல்லவில்லை. நானே என் சுய அறிதலில் இருந்து சொல்கிறேன்.
9. இந்த தடுப்பூசியை பரிந்துரைப்பதின் முழு பொறுப்பையும் நானே ஏற்கின்றேன். இதில் வேறு யார் மீதும் நான் கூட்டு பொறுப்பை திணிக்க மாட்டேன். இதன் சாதக பாதகங்கள் அனைத்துக்கும் நான் மட்டுமே பொறுப்பு. அந்த பொறுப்பை நான் ஒருபோதும் தட்டிக்கழிக்க மாட்டேன். பாதகங்களுக்காக என் மீது வழக்கு தொடரும் முழு உரிமையையும் நான் உங்களுக்கு வழங்குகிறேன்.
10. என்னை தேடி வரும் நோயாளிகள்/நபர்கள்/பயனாளிகள் ஆகியோரின் நலனே எனக்கு முதன்மையானது. அதை வேறு யாருடைய அழுத்தம், கட்டளைக்கு பயந்து விட்டுக்கொடுக்க மாட்டேன். இந்த விஷயத்தில் அரசு/அதிகாரம்/வணிகம் ஆகியவற்றின் ஆணைகள்/வேண்டுகோள்களை நான் புறக்கணிப்பேன் என உறுதி கூறுகிறேன். எக்காலத்திலும் உயர்அதிகாரிகள் அழுத்தம் காரணமாக நடந்துகொண்டேன் என்று தப்பிக்க முயலமாட்டேன்.
ஒப்பம்: மருத்துவர். பயனர்/பெற்றோர்
தேதி:
இடம்:
பயனரின் பெயர், வயது, பாலினம், முகவரி.