100 ஆண்டுகள் வாழும் ரகசியம்... முடிந்தவரை கடைபிடியுங்கள்!!!
🏆அதிகாலையில் எழுதல். (Early to bed, early to rise makes a man healthy, wealthy and wise)
🌱🌷சூரிய உதயம் முன்பாக குளித்தல்.
🏆 நன்கு பசிக்கும் போது மட்டுமே உணவு உண்ணல்.
(இயற்கை உணவு வகைகள் உண்டு வாழ்தல்)
🏆 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துதல்
🏆 மண்பானை,/இரும்பு பாத்திரங்கள், முடியாத நிலையில் ever silver பாத்திரங்களில் சமையலை செய்தல்.
🏆 உணவை நன்கு மென்று உண்ணுதல்
🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை, வாழைப்பூ, வல்லாரை, முருங்கை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுதல்
🏆 சீனியை தவிர்த்து, நாட்டு சர்க்கரை, வெல்லம், பனை மரத்தின் இனிப்புகளை பயன்படுத்துதல்.
🍉இயற்கை பானங்களை (இளநீர், நொங்கு, கரும்புசாறு, பழச்சாறுகள்) எடுத்துக்கொள்ளுதல் ,
❌செயற்கை பதப்படுத்தப்பட்ட நீர்மங்களை/உணவுகளை தவிர்த்தல்
🏆 ம(ன)(ல)ச்சிக்கல் இல்லாத வாழ்வியல் முறைகளில் பயணித்தல்
🏆 ஆசை சீரமைத்து- கவலை ஒழித்தல்
🏆 புன்சிரிப்போடும் இன்முகத்தோடும் இனியவை கூறல்.
🏆 ஆழ்ந்து தூங்குதல் (நிஷ்டை)
🏆குளிரூட்டும் இயந்திரங்களை குறைத்தல்/ தவிர்த்தல்
🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரித்தல்
🏆 (நி)தானத்தோடு, தவத்தோடு வாழ்தல்
🏆 அறநெறி வழி வாழ்பவன் (அறவாழ்வே நல வாழ்வு)
🏆 பிறரை மன்னித்து வாழ்தல், தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டல்
🏆 வாய்ப்புகள் உள்ள போது முதுகுத்தண்டு நிமிர்ந்து நேராக உட்கார முயற்சித்தல்
🏆தூங்கி எழுந்ததும் காலை சுத்தமான தண்ணீர் அல்லது லேசான வெந்நீர் (very mild Luke warm water) பருகுதல்
🏆 பருவம் அறிந்து (seasonal) , உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்ணுதல்
🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்தல்
🏆 வாய்ப்பு உள்ள போது உண்ணா நோன்பு/மவுனம் இருத்தல்.
மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் நலமாக வாழமுடியும்.
- மனிதாலயம்
Manithaalayam
மதுரை.
91 9842477482