Just casual walk with barefoot in natural places ( with good soils) is enough, we get great energy directly from mother earth.
Its called earthing or *barefoot walk* in pure soils, especially casusl hillwalking, forest walking gave great results holistically,.
இயற்கை நம்மை வாழ வைக்கிறது.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதனோடு நம்மை இணைத்துக் கொள்வதுதான்....
எளிய வாழ்வியல் தீர்வுகள்....
ஆக்கம் மரு.சிவகுமரன் மதுரை...
+91 9842477482
*💐ஆரோக்கியச் சூடி💐*
(எளிய வழியில் உடல், மனம், உயிர் நல பராமரிப்பு வழிமுறைகள்)
1.குடலும், உடலும்
*குடல் சுத்தமே உடல் சுத்தம்*
2. *குடல் சுத்தம் பெற.*..
*உடல் இயங்கினால் குடல் இயங்கும்*
குடல் நன்கு இயங்க உடலை நன்கு இயக்கு.
மலச்சிக்கல் நீங்கும்.
3. *எடையைக் குறைக்க*
*எடையைக் குறைக்க நடையைக் கூட்டு...*
4.பலம் பெற...
*பழங்களே பலம்*
5.பிணிகள் நீங்க...
*கனிகள் உண்டால் பிணிகள் நீங்கும்*.
6. *"டோனா எடு -ஜோரா இரு"*
குடலைக் கழுவி உடலை வளர்
-(உடல்)
(மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்)
7. *உலகத்தை அமைதியும் ஆரோக்கியமாக மாற்ற...*
(பசித்துப் பின் புசி)
(மசித்துப் புசி)
(ரசித்துப் புசி)
(ருசித்துப் புசி)
(நொறுக்கி பின் உண்)
(ருசித்துப் பின் விழுங்கு)
ஆம்...
*உணவை மாற்றினால் உடல் மாறும்...*
*உடல் மாறினால் உள்ளம் மாறும்....*
*உள்ளம் மாறினால் உல்கம் மாறும்...*
8. *"சாலட்( பசுமையான காய்கறி கலவை) சாப்பிடு - சௌக்கியமா இரு"*
காய்களை உண்டால் நோய்கள் நீங்கும்..
(தூய்மையான நீர் காய்களில் கனிகளில் உள்ளது) (நீர்)
9. "சூரிய ஒளியில் (sunbath)குளி- வலி நீங்கிக் களி"
(Recently we founded this, in a case of Ca Lt breast after total mastectomy and chemotherapy she was developed secondaries and metastasis. Along with thrombosis developed in deep arteries. She improving well with our homeopathic Arnica in LM, with sunbath daily 30 mins helped her lot to reduce oedemas)
*சூரிய ஒளி நல்வாழ்விற்கான வழி*
(ஒளி)
10. *"காற்றைக் குடி -ஆற்றலைப் பெருக்கு"*
வாசி ஒருவன் வசப்பட்டால் மனமும் அவன் வசமாகும்...
"சளியே வா வெளியே " என உடல் நுண்கழிவகற்றும்.
(வளி- பிராணாயாமம்)
11.
*"வயிறு காலி - வாழ்க்கை ஜாலி"* (வெளி- f(e)asting)
16 மணி நேரம் உபவாசம் இருப்பதால் பல நன்மை பெறலாம்.
"லங்கணம் பரஒளக்ஷதம்"
நோயிலே படுப்பதென்ன கண்ண பெருமானே......
நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ணபெருமானே...
12. *மன நலம் காக்க*...
வாய்விட்டுச் சிரி...
நோய்விட்டுப் போகும்..
"மகிழ்வித்து மகிழ்"..
"வாழ்த்தி வாழ்"
(வாழ்கவளமுடன்)
*To avoid open heart surgery*
(If you open your heart to nature...
Doctor will never open your heart)
💗💐
13.
நலமான வாழ்த்துக்களுடன்
டாக்டர் சிவகுமரன் மதுரை.
www.doctorsivakumaran.blogspot.com

*திருமந்திரத்தில் ஒரு மந்திரம் !*
*அறவாழ்வே நலவாழ்வு*
(ஈதல் அறம்)
வாழ்வே மருந்து
🔆 நமக்கு நோய் வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று மூவாயிரம் ஆண்டு வாழ்ந்த திருமூல நாயனார் சொல்லி இருக்கின்றார்,
இதோ அந்தப் பாடல்
இதோ அந்தப் பாடல்
*"இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்பும்*
*தர்மம் செய்யாதவர் தம்பால தாகும்*
*உருமிடி நாகம் உரோணி கழலை*
*தருமம் செய்வார் பக்கல் சாரகிலாவே*
- திருமந்திரம் - 263
*தர்மம் செய்யாதவர் தம்பால தாகும்*
*உருமிடி நாகம் உரோணி கழலை*
*தருமம் செய்வார் பக்கல் சாரகிலாவே*
- திருமந்திரம் - 263
(உரும் இடி = பேரிடி; நாகம் = பாம்பு; உரோணி-நோய்; கழலை கட்டி;
பக்கல் - திசை)
பக்கல் - திசை)
🔆இருமல், சோகை, சளி, காய்ச்சல் (ஜுரம்) போன்ற பல வகை
நோய்களும், இம்மை துன்பங்களும் தர்மம் செய்யாதவர்க்கே வரும்.
நோய்களும், இம்மை துன்பங்களும் தர்மம் செய்யாதவர்க்கே வரும்.
🔆பேரிடிவிழுதல், பாம்பு முதலியவற்றால் துன்பம் நேரிடுதல், கர்ப்பப்பை கட்டிகள் கேன்சர் கட்டிகள்
வருதல் ஆகியவை தர்மம் செய்வார் இருக்கும் திசையை கூட பாரா,
வருதல் ஆகியவை தர்மம் செய்வார் இருக்கும் திசையை கூட பாரா,
🔆எனவே நோய் வருதல், இயற்கையில் ஏற்படும் அபாயங்கள், பிற கொடிய உயிரினங்களால் வரும் துன்பம் ஆகிய எல்லாம் தர்மம் செய்யாததால் வருவனவே என்பதை சந்தேகமின்றி உணர வேண்டும்.
🔆 *தர்மம் செய்து வாழ்ந்தால், நாம் வாழும்* *திசையில் கூட அத்துன்பங்கள்* *திரும்பாது என்பது* *திருமூல தெய்வம் கூறுவதாகும்...!*
தமிழ் பொது மறை👇🏽
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று.
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று.
நலமான வாழ்த்துக்களுடன்
டாக்டர் சிவகுமரன் மதுரை.
www.doctorsivakumaran.blogspot.com