Turn to nature
*Green blood*
*Drink green juice daily*
இரத்த சோகைக்கு சிறந்த மருந்து இரும்புச்சத்து மாத்திரைகள் அல்ல....
பேரீச்சை அல்ல...
பச்சை நிறமுள்ள இலை, காய்களின் சாறுகள் தான்....
பச்சை சாறு (Green blood) தினமும் அருந்தலாம்.
வேறு எதுவும் கலக்காமல் தனியாக நீர் கலந்து அருந்தினால் போதுமானது.
Hemoglobin and chlorophyll are very similar.
They have similar structures both having a metallic element.,
hemoglobin has iron in the middle while chlorophyll has magnesium in the middle.
They are composed of the same four elements: carbon, hydrogen,nitrogen and oxygen.
தாவரங்களில் இருப்பது பச்சை இரத்தம் (chlorophyll) மனிதனில் இருப்பது சிவப்பு இரத்தம்..
மனித உடலில் ஓடிக்கொண்டிருக்கும் குருதியின் நிறம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் "ஹீமோகுளோபின்" என்னும் செந்நிறமி தான்.
அதேபோலத் தாவரங்களின் நிறம் பச்சையாக இருப்பதற்கு "குளோரோபில்" எனப்படும் பச்சைய நிறமி தான் காரணம்.
அடிப்படையில் இந்த இரண்டு நிறமிகளும் ஒரே வடிவங்கள்தாம்.
அதாவது, இவைகளிரண்டின் அடிப்படை வடிவம் அல்லது உருவம் "பார்பிரின்" என்னும் மூலக்கூறால்தான் ஆகியிருக்கிறது.
இவைகள் செய்யும் வேலைகூட ஏறக்குறைய ஒன்றுதான் (சுவாசித்தல்).
ஆனால் நிறம் மட்டும் மாறுபடுகிறதே எப்படி? காரணமில்லாமல் இருக்குமா?
ஹீமோகுளோபினும், குளோரோபில்லும் உருவத்தால் பார்பிரின் வடிவமாக இருந்தாலும்,
ஹீமோகுளோபின் இரும்புடன் பிணைந்திருப்பதாலும், குளோரோபில் மெக்னீசியத்துடன் பிணைந்திருப்பதாலும் தான் நிறத்தால் மாறுபடுகின்றன.
it is true that the rbc has mitochondria and hemoglobin.
and the hemoglobin delivers the oxygen that then interacts in respiration
and
Chlorophyll is a pigment that absorbs light and presents electrons to the energy producer that drives photosynthesis ....
"they" ( blood and chlorophyll) are same in different colours.
""புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லா மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்"
மாணிக்கவாசகரின் திருவாசகம்
டாக்டர் சிவகுமரன்
மதுரை
🍀☘🌿🌱🌴🌳🌲

No comments:
Post a Comment