Search This Blog

Monday, 30 December 2019

(What is the correct method of using homeopathic medicines? According to Hahnemann)


ஹோமியோபதி மருந்துகளைப் பயன்படுத்தும் சரியான முறை யாது?

(What is the correct method of using homeopathic medicines? According to Hahnemann)





Select similimum,  (at any scales)


Then

(Follow This  basic rules of dispensing....)


( Gentle dosing methodology by Hahnemann)
👇

Q:

Sir, How to use homeopathy medicines?

A:

Its so simple...


Buy 150ml size Amber glass bottle.


Fill 100 ml water.. or( 7-8 table spoons)


Take single pill of Selected homeopathic medicine,.

Add it .

Add few drops of rectified spirit as preservative..

Then

Give 10 strong succussions.

From this

Take 1 tablespoon solution or (15ml)


Pour into glass which contains 10 tablespoons of water

Give 10 strong stirs.

Administer one teaspoon or (5ml) of this solution to the patient...


www.doctorsivakumaran.blogspot.com

https://youtu.be/8CH_Ss4bUd8


ஹோமியோபதி மருத்துவத் தந்தை சாமுவேல் ஹனிமன் பின்வருமாறு விளக்குகிறார்...

ஆர்கனான் மணிமொழி-247

ஹோமியோபதி மருந்துகளைப் பயன்படுத்தும் சரியான முறையாவது:

வீரிய அளவில் மாற்றம் செய்யப்படாத *அதே மருந்தை அதே வீரியத்தில் (same medicine in same potency) மீண்டும் தருவது நடைமுறைக்கு ஒவ்வாததாகும்*,



மருந்தை திரும்பத் தருவதைப்பற்றி (மற்றும் நோயாளி நலமாவது தள்ளிப் போகாமல் இருப்பதற்காக மிகக் குறைந்த இடைவெளியில் ) இங்கே குறிப்பிடவில்லை.


மாற்றமற்ற மருந்தளவுகளை உயிரின் தனித்தன்மையான பண்புக்கூறு எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்வதில்லை ,
அதாவது, நோயின் ஒத்த குறிகளைக் குணப்படுத்த வேண்டிய மருந்தோடு இணைந்துள்ள பிற அறிகுறிகளும் அங்கே வெளிப்படுகின்றன, 

ஏனென்றால், முந்தைய மருந்தளவு ஏற்கனவே உயிரின் தனித்தன்மையான பண்புக்கூற்றில் தேவையான மாற்றத்தை பூர்த்திசெய்திருப்பதால்,
*வீரிய நிலையில்  முழுவதும் ஒத்துள்ள, மாற்றம் செய்யப்படாத  அதே மருந்தை   இரண்டாவது தடவையாகக் கொடுக்கப்படும் போது* உயிராற்றலில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்துவதில்லை.


, ஆகையால்  அதே நிலையே நீடிக்கிறது. மாற்றம் செய்யப்படாத அம் மருந்தளவுகளை மீண்டும் பெற்றுக் கொள்வதால் ,
*நோயாளி தமது முந்தைய நிலையைக்  காட்டிலும் வேறொரு நோய்நிலைக்கு  உள்ளாகிறார் , ஏன் முன்பிருந்த நிலையை விட அதிகம் நோய்வாய்ப்படுகிறார்*


ஏனென்றால் , இப்போது  கொடுக்கப்பட்ட மருந்து  செயலாற்றும் போது    அம் மருந்தின்  குறிகள் அவரது சுயமான (அல்லது மூலமுதலான) நோயிற்கு ஹோமியோபதி முறைப்படி  ஒத்திருக்கவில்லை,
*அதனால் நோயாளி நலத்தை நோக்கி மேலும் அடியெடுத்து வைத்து முன்னேறாமல்  , அவருக்கு உண்மையாகவே நோய் அதிகரிக்கும் நிலைமை மட்டுமே  ஏற்படுகிறது.*


ஆனால் , *அடுத்து கொடுக்கப்படும் மருந்தின் மருந்தளவை ஒவ்வொரு முறையும் சிறிதளவு மாற்றிக்  கொடுக்கும் போது*



அதாவது ஓரளவு உயர்ந்த வீரியத்தில் இருக்குமாயின் ( மணிமொழி 269-270 ) பிறகு சிறிதும் சிரமமில்லாமல் அதே மருந்தினால் (இயற்கையான நோயின் உணர்வு குறைகிறது ) உயிரின் தனித்தன்மையான பண்புக்கூறு மாற்றி அமைக்கப்படலாம் மற்றும் நோயாளி குணமாகும் நிலை இவ்வாறு அருகில்  வருகிறது.



*இதுதான் ஹோமியோபதி மருந்துகளை உபயோகிக்கும் அடிப்படை முறை*


நீங்கள் எந்த வீரியம் (X,C,LM,Q)கொண்ட மருந்தைப் பயன்படுத்தினாலும் இதுவே அடிப்படை...


*Repetitions of IDENTICAL DOSES (unmodified Dose's) (same medicine in same potency) are dangerous for the future of the patients...*


ஹோமியோபதி மருந்துகளை மேற்கண்ட வழிமுறையில் சரியாக பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து chronic diseases நூலில் சிறப்பாக குறிப்பிடுகிறார் ஹனிமன்.


மேலும், *அவரவர் சிந்தனை போக்கில் ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்துதல் criminal treason என குறிப்பாக சொல்கிறார்.*



§ 247
It is impractical to repeat the same unchanged dose of a remedy once, not to mention its frequent repetition (and at short intervals in order not to delay the cure).
The vital principle does not accept such unchanged doses without resistance, that is, without other symptoms of the medicine to manifest themselves than those similar to the disease to be cured, because the former dose has already accomplished the expected change in the vital principle and a second dynamically wholly similar, unchanged dose of the same medicine no longer finds, therefore, the same conditions of the vital force.
The patient may indeed be made sick in another way by receiving other such unchanged doses, even sicker than he was, for now only those symptoms of the given remedy remain active which were not homoeopathic to the original disease, hence no step towards cure can follow, only a true aggravation of the condition of the patient.
But if the succeeding dose is changed slightly every time, namely potentized somewhat higher (§§ 269-270) then the vital principle may be altered without difficulty by the same medicine (the sensation of natural disease diminishing) and thus the cure brought nearer.1
1 We ought not even with the best chosen homoeopathic medicine,
for instance one pellet of the same potency that was beneficial at first,
to let the patient have a second or third dose, taken dry.
In the same way, if the medicine was dissolved in water and the first dose proved beneficial, a second or third and even smaller dose from the bottle standing undisturbed, even in intervals of a few days, would prove no longer beneficial, even though the original preparation had been potentized with ten succussions or as I suggested later with but two succussions in order to obviate this disadvantage and this according to above reasons.
But through modification of every dose in its dynamiztion degree, as I herewith teach, there exists no offence,
even if the doses be repeated more frequently,
even if the medicine be ever so highly potentized with ever so many succussions.
It almost seems as if the best selected homoeopathic remedy could best extract the morbid  disorder from the vital force and in chronic disease to extinguish the same only if applied in several different forms.

www.doctorsivakumaran.blogspot.com

Saturday, 14 December 2019

BASIC points in Hahnemann's gentle dosing methodology

BASIC points in Hahnemann's gentle dosing methodology (@ aphorism 270 greatly perfected homeopathic methodology)

1.The remedy must be perfectly homeopathic (Not a wrong remedy or a partial simillimum.)

2. The remedy should be potentized and dissolved in water. (Not the dry dose.)

3. The remedy must be given in a small dose (1 pill in a 7-8 tablespoon water solution, given in redynamized split-dose @ 246-248)

4. The remedy can be given at suitable intervals based on what experience has shown to be best. (Individualization.)

5. The degree of potency must be changed before administering each dose (The medicinal solution must be succussed prior to ingestion.)

https://t.me/genuinehomeopathy


https://t.me/genuinehomeopathy

Tuesday, 10 December 2019

Characteristic symptoms

Characteristic symptoms?!



There are two aphorisms talks about characteristic symptoms 133&153




Both are looking for the characteristic symptoms.
133 is about doing provings.
153 is about case analysis.




Instead of the grand totality we need the characteristic totality.

👏❤️

Minimum syndrome of maximum value ...

Aphorism 153 talks about completeness of singular symptom(s)

Repertory's are having only fragments of complete symptoms..



Complete symptoms are provided in the proving data!

Deconstructed symptoms are found in repertory!

Repertory's are having only fragments of complete symptoms..,

so its Better we use repertory only for finding out group of similar medicines, not for finding out single similar remedy, through repertorization.


Hahnemann explains how to match proving data to symptoms to select a remedy in the MMP

Before repertories and selective materia medica became popular homeopaths were expected to solve cases using proving data.

Modalities can be used to make a general into a charactaristic.

Here is an example of a charactaristic symptom of
carb v from MMP....

[623] -Itching and burning on various parts of the body. [Gff.].

[620]-Itching like  flea-bites on several parts of the body.

Also from carb v

[656] - Yawning. [Ad.].
[656]- Much yawning and stretching.(aft. 2 h.) [Gff.].
- Frequent stretching and extending the limbs, whence he feels better (aft. 5 d.).

Also from carb v

- [210] Sensation of constant heartburn ; acid always rose up into the mouth.

- Hunger, and still there is repugnance to dishes which are agreeable to him.

What a homeopath can make?"

*The dinner guests were sitting around the table discussing life*  One man, *a Medical Doctor, decided to explain the problem with Homeopath...