Search This Blog

Tuesday, 2 June 2020

நா(டு)ம் நலம் பெற

*"ஆர்சனிக்கம் ஆல்பம் " என்ற ஓமியோபதி மருந்தினை சிறிதளவு நீரில் கலந்து உட்கொள்ளுங்கள்.*

*கொரோனா தொற்றிலிருந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள்.*

யார் உட்கொள்ளலாம்? : இன்று பிறந்த குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை

உடலில் வேறு எந்த பிரச்சனை இருந்தாலும் பரவாயில்லை.

 அன்பர்களே இம்மருந்து உமை வாழவைக்குமே தவிர தீங்கு செய்யாது..

இனிமையான மருந்து.

பக்கவிளைவுகள் ஏதுமில்லை.

ஒரு நபருக்கு 3 உருண்டைகள் 100மிலி நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் (நன்கு சுவைத்து) குடிக்கவும், 3 நாட்கள் சாப்பிடவும்.

பின்பு 15 நாட்கள் கழித்து மீண்டும் 3 நாட்களுக்கு, அவ்வளவுதான்.

பல இடங்களில் இது நிரூபிக்கப்பட்டது.

ஆயுஷ் அமைச்சகம் /தமிழக அரசு பரிந்துரைத்தது.

பயப்படுவதை விட,  அனைத்து  மக்கள் கையில் Arsalb கொண்டு சேர்த்தால் போதும்.

இம்மருந்து கொரோனா நோய் தொற்றாமல் இருக்க தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை நம் உடலில் முன்னதாகவே உண்டுசெய்யும்.

அப்போது கொரோனாவின் ஆற்றல் நமது உயிராற்றலைவிட குறைவாகவே இருக்கும் நிலை ஏற்படும்.

ஆக இக்கிருமி உட்புகாமல் இருக்கும்.

 அதே வேலை தொற்றும் ஏற்படாது என்பது உறுதி..

நம்மை  நாம் காத்துக்கொள்வோம்.
 தன் கையே தனக்குதவி.

பல இடங்களில் தன் சொந்த செலவில் ஓமியோபதி மருத்துவர்கள் இம்மருந்தை கொடுத்துக் கொண்டு தான் உள்ளார்கள்.

இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் உண்டுவிட்டால் மூன்றே நாட்களில் கொரோனா பயத்தை ஒழித்து விடலாம்.

இனியேனும் உங்கள் அருகாமையில் உள்ள ஓமியோபதி மருத்துவரை அணுகி பெறலாம்.

நன்றிகளுடன்

டாக்டர் சிவகுமரன்
தூய ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி நிலையம் திருநகர்,
மதுரை-6
9842477482

மேலும்... *தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் இடங்கள் இணைப்பில்*...
https://doctorsivakumaran.blogspot.com/2020/04/we-aims-to-give-immune-boosting.html?m=1

LM potencies

What are LM potencies? The LM potencies were the last scale of potencies (serial agitated dilutions of homeopathic medicines) de...