Search This Blog

Wednesday, 27 August 2025

Which is humans right food?

Which is humans right food?

All living beings clearly knows its right food, except human beings, 
Food which contains water+fiber+life force called right food for human beings. Rightly say,Humans are mostly fruitarians.



மனிதர்களுக்கு சரியான உணவு எது?

மனிதர்களைத் தவிர, அனைத்து உயிரினங்களும் தனக்கு சரியான உணவை தெளிவாக அறிந்திருக்கின்றன.

நீர்+நார்ச்சத்து+உயிர் சக்தி உள்ள உணவுதான் மனிதர்களுக்கு சரியான உணவு என்று அழைக்கப்படுகிறது. சரியாகச் சொன்னால், மனிதர்களின் உடலுக்கான மிகச்சிறந்த உணவு  பழங்கள் ஆகும், (பழ உண்ணிகள்)
டாக்டர் சிவகுமரன்
மனிதாலயம்
மதுரை.-6

No comments:

Post a Comment

homeopathy cures gallstones

*A case of chamomila* 4yrs old child admitted in famous allopathy hospital for acute abdominal pain, after all investigations fo...