Search This Blog

Sunday, 30 July 2017

நோய்கள் உருவாகும் இடங்கள்

கவனம்...


*நோய்கள் உருவாகும் இடங்கள் !*
--------------------------------------------

*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*

*இதோ*

*1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*

*2 - டீ*

*3 - காபி*

*4 - வெள்ளை சர்க்கரை*

*5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*

*6 - பாக்கெட் பால்.*

*7 - பாக்கெட் தயிர்*

*8 - பாட்டில் நெய்*

*9 - சீமை மாட்டு பால்*

*10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.*

*11 - பொடி உப்பு*

*12 - ஐயோடின் உப்பு*

*13 - அனைத்து ரீப்பயின்டு ஆயில்*

*14 - பிராய்லர் கோழி*

*15 - பிராய்லர் கோழி முட்டை*

*16 - பட்டை தீட்டிய அரிசி*

*17 - குக்கர் சோறு*

*18 - பில்டர் தண்ணீர்*

*19 - கொதிக்க வைத்த தண்ணீர்*

*20 - மினரல் வாட்டர்*

*21 - RO தண்ணீர்*

*22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*

*23 - Non Stick பாத்திரங்கள்*

*24 - மைக்ரோ ஓவன் அடுப்பு*

*25 - மின் அடுப்பு*

*26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்*

*27 - சோப்பு*

க்ஷ்*28 - ஷாம்பு*

*29 - பற்பசை*

*30 - Foam படுக்கை மற்றும் இருக்கை*

*31 - குளிர்பானங்கள்*

*32 - ஜஸ் கீரீம்கள்*

*33 - அனைத்து மைதா பொருட்கள்*

*34 - பேக்கரி பொருட்கள்*

*35 - சாக்லேட்*

*36 - Branded மசாலா பொருட்கள்*

*37 - இரசாயன கொசு விரட்டி*

*38 - Ac*

*39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*

*40 - பிஸ்கட்டுகள்*

*41 - பன்னாட்டு சிப்ஸ்*

*42 - புகைப்பழக்கம்*

*43 - மதுப்பழக்கம்*

*44 - சுடு நீரில் குளிப்பது*

*45 - தலைக்கு டை*

*46 - துரித உணவுகள்*

*47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*

*48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*

*49 - ஆங்கில மருந்துகள்*

*50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*

*51 - உடல் உழைப்பு இல்லாமை*

*52 - பசிக்காமல் உண்பது*

*53 - அவசரமாக உண்பது*

*54 - மெல்லாமல் உண்பது*

*55 .துரிதஉணவுகள்*

*56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*


*57.மாமிசம்*

*58 - அறியாமை*

*59 - சுற்றுச்சூழல் மாசுபாடு*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*

*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*

*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*

*உயிர் பிழைக்க ஒரே வழி*

*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே..

🌸🌱🌼🌿🌷🙏🏾🌷🌿🌼🌱🌸

www.doctorsivakumaran.blogspot.com

Wednesday, 5 July 2017

Green blood - பச்சை இரத்தம்

Turn to nature



 *Green blood*




*Drink green juice daily*


இரத்த சோகைக்கு சிறந்த மருந்து இரும்புச்சத்து மாத்திரைகள் அல்ல....
பேரீச்சை அல்ல...



பச்சை நிறமுள்ள இலை, காய்களின் சாறுகள் தான்....


 பச்சை சாறு (Green blood) தினமும் அருந்தலாம்.


வேறு எதுவும் கலக்காமல் தனியாக நீர் கலந்து அருந்தினால் போதுமானது.




Hemoglobin and chlorophyll are very similar.


They have similar structures both having a metallic element.,

 hemoglobin has iron in the middle while chlorophyll has magnesium in the middle.


They are composed of the same four elements: carbon, hydrogen,nitrogen and oxygen.




தாவரங்களில் இருப்பது பச்சை இரத்தம் (chlorophyll) மனிதனில் இருப்பது சிவப்பு இரத்தம்..





மனித உடலில் ஓடிக்கொண்டிருக்கும் குருதியின் நிறம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் "ஹீமோகுளோபின்" என்னும் செந்நிறமி தான்.



 அதேபோலத் தாவரங்களின் நிறம் பச்சையாக இருப்பதற்கு "குளோரோபில்" எனப்படும் பச்சைய நிறமி தான் காரணம்.



 அடிப்படையில் இந்த இரண்டு நிறமிகளும் ஒரே வடிவங்கள்தாம்.




 அதாவது, இவைகளிரண்டின் அடிப்படை வடிவம் அல்லது உருவம்  "பார்பிரின்" என்னும் மூலக்கூறால்தான் ஆகியிருக்கிறது.



 இவைகள் செய்யும் வேலைகூட ஏறக்குறைய ஒன்றுதான் (சுவாசித்தல்).




ஆனால் நிறம் மட்டும் மாறுபடுகிறதே எப்படி?  காரணமில்லாமல் இருக்குமா?



 ஹீமோகுளோபினும், குளோரோபில்லும் உருவத்தால் பார்பிரின் வடிவமாக இருந்தாலும்,



 ஹீமோகுளோபின் இரும்புடன் பிணைந்திருப்பதாலும், குளோரோபில் மெக்னீசியத்துடன் பிணைந்திருப்பதாலும் தான் நிறத்தால்  மாறுபடுகின்றன.



it is true that the rbc has mitochondria  and hemoglobin.


and the hemoglobin delivers the oxygen that then interacts in respiration

 and


 Chlorophyll is a pigment that absorbs light and presents electrons to the energy producer that drives photosynthesis ....


"they" ( blood and chlorophyll) are same in different colours.



""புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லா மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்"
                       
 மாணிக்கவாசகரின் திருவாசகம்


டாக்டர் சிவகுமரன்
மதுரை



🍀☘🌿🌱🌴🌳🌲

What a homeopath can make?"

*The dinner guests were sitting around the table discussing life*  One man, *a Medical Doctor, decided to explain the problem with Homeopath...