Search This Blog

Wednesday, 14 April 2021

VACCINOSIS and Homeopathy

 



நண்பர்களே, 


பொதுவாகவே பல்வேறு விதமான தடுப்பூசிகள் போடும்போது , (குழந்தை முதல் பெரியவர்கள் வரை) காலங்காலமாக அதற்குரிய பல்வேறு பின்விளைவுகள் வந்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.


 இதை மருத்துவத்தில் VACCINOSIS என்று அழைப்போம். அதாவது தடுப்பூசியினால் வரும் பின்விளைவுகள் ill-effects of vaccination.


 இப்ப அண்மையில் கூட பல பிரபலங்கள்  தடுப்பூசி போட்டதுக்கு அப்புறம் முகமெல்லாம் வீங்கி போயி, ஓட்டு கூட போட முடியலை என்று சொல்லி நடிகர் பார்த்திபன் போன்றவர்கள் எல்லாம் பேட்டி கொடுத்து இருந்தாங்க..


முடிந்த அளவு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டி AYUSH அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்புகளை எடுத்துக் கொள்வது நல்லது .



நீங்கள் தடுப்பூசி ஏற்கனவே போட்டு அதனால் ஏதேனும் பின்விளைவுகள் வந்திருந்தால் அதற்குரிய ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொண்டு முற்றிலுமாக உங்களை நீங்கள் குணப்படுத்திக் கொள்ளலாம்.


 உங்களுக்கு மேலும் தனிப்பட்ட முறையில் தீர்வுகள் தேவைப்பட்டால் உங்கள் அருகாமையில் உள்ள நல்ல ஹோமியோபதி மருத்துவரை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி...


https://youtu.be/95hLHD94F2E

No comments:

Post a Comment

homeopathy cures gallstones

*A case of chamomila* 4yrs old child admitted in famous allopathy hospital for acute abdominal pain, after all investigations fo...